Monday, August 25, 2008

காரணத்தை தேடி! - searching the reason !

வாழ்வதற்கு காரணத்தை தேடிக்கொண்டிருந்தேன் அவளின் விழிகளை காணும் முன்,

வாழ்க்கைக்கு காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் அவளின் விழிகளை கண்ட பின் !

English version:

I was serching the reason to live before seen her eyes,

I'm searching the reason of life after seen her eyes!

No comments: