Thursday, February 7, 2008

தமிழில் நான் படைக்கும் முதல் Blog

என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த இந்த தமிழ் Blogger மிகவும் ஒரு நல்ல விஷயம் தான். ஆயினும் நாம் ஏன் பிற மொழிகளில் அதுவும் ஆங்கிலத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்படுகிறோம். இது ஒரு கேள்விக்குறியே?

இந்த தமிழ் Blogger-ஐ எழுத காரணமாய், உதவியாய், வழி வகை செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

Best view in IE

5 comments:

Arv said...

ரொம்ப கஷ்டம்

Anonymous said...

hi da siva.. its really good. I have a plan to start my first blog in tamil. but still im finding time and some IO resource for that. but u did that.. Good.
I found some mistakes in this..
வெலிப்படுத்த-வெளிப்படுத்த
மொழிகலில்-மொழிகளில்
செயல்படுகிறொம்-செயல்படுகிறோம்

instead of அதிகமாக ஈடுபாடுகொண்டு
i think we can use அதிக ஈடுபாடு கொண்டு...

Siva said...

Hey Sri,
thanks for your comments, I didnt notice that mistakes.

Anyway thanks for your correction. :)

Arv said...

again guys...

ரொம்ப கஷ்டம்

syed razool said...

Mudiyala da saami...!