Wednesday, December 16, 2009

வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி

வாழ்க்கையில் தோல்வி, ஒரு முன்னேற்றத்தின் வெளிப்பாடு,
              எதையும் தொடர்ந்து முயலும் வரை
பயணத்தில் வீழ்ச்சி, ஒரு எழுச்சியின் வெளிப்பாடு,
              எழுந்து நடக்கும் வரை

முயன்றது வீழளாம் முயற்சிகள் அல்ல
பாதைகள் மாறலாம் பயணங்கள் அல்ல

சாதிக்க பிறந்தவர் நாம், சரித்திரம் படைத்திடுவோம்